சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
நாடாளுமன்ற தேர்தல் என்பதால் மூச்சு விடவே பயமாக உள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். சென்னை வடபழனியில் அதிநவீன வசதியுடன் புதியதாக கட்டப்பட்டுள்ள தனியார் மருத்துவமனையை நடிகர் ரஜினிகாந்த திறந்து வைத்தார். அப்போது, நிகழ்ச்சியின் மேடையில் பேசிய ரஜினிகாந்த், ஒழுக்கம், நேர்மை, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு இவை நான்கும் இருந்தால் தான் வாழ்க்கையில் வெற்றி பெற முடியும் என்று கூறினார். மேலும், இது நாடாளுமன்ற தேர்தல் நேரம் என்பதால் மூச்சு விடுவதற்கே பயமாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...