சினிமா
நடிகை சமந்தாவுக்கு 2வது திருமணம் - இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் நடந்ததாக தகவல்...
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக?...
அஜித்துடன் இணைந்து துணிவு படத்தில் நடித்த நடிகர் ரித்துராஜ் சிங் மாரடைப்பால் காலமானார். இந்தி சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகர் ரித்துராஜ் சிங், அஜித் குமார் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான துணிவு படத்தில் சுனில் தத்தா எனும் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்திருந்தார். 59 வயதான நடிகர் ரித்துராஜ் சிங் கணைய அழற்சி காரணமாக சில நாட்களுக்கு முன்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், திடீரென மாரடைப்பு ஏற்பட்டு ரித்துராஜ் மரணம் அடைந்தார். ரித்துராஜ் சிங் மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கோவை ஈஷா யோகா மையத்தில் நடிகை சமந்தாவுக்கும், இயக்குநர் ராஜ் நிடிமோருவுக?...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...