தமிழகம்
"செங்கோட்டையன் மீதான நடவடிக்கை சிறுபிள்ளைத்தனமானது"
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
சென்னை கோயம்பேடு காய்கறிகள் சந்தையில் வரத்து குறைவால் கேரட், பீட்ரூட், முருங்கைகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு கோடை வெயில் விரைவில் தொடங்கியதன் காரணமாக காய்கறிகளின் வரத்து குறைந்து இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கேரட், கிலோ 80 ரூபாய்க்கும், பீன்ஸ் 50 ரூபாய்க்கும், பீட்ரூட் 60 ரூபாய்க்கும் விலை அதிகரித்து விற்பனையாகிறது.
தமிழக மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் சட்டமன்ற தேர்தலில் ஆட்சி மா?...
திமுகவை வலுவிழக்க செய்வதே இன்றைக்கு நமது குறிக்கோளாக இருக்க வேண்டுமே தவி...