தங்கலான் திரைப்படத்தின் அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விக்ரம் நடிக்கும் தங்கலான் திரைப்படத்தின் பின்னணி இசைக்கோர்ப்பு பணியில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மும்முரம் - மிகவும் தனித்துவமானதாகவும், சிறப்பானதாகவும் இசை இருக்கும் என எக்ஸ் வலைளத்தில் பதிவு

Night
Day