சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
சிறுவர்களுடன் நடிகர் அஜித்குமார் கால்பந்து விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார். மோசமான வானிலை காரணமாக அஜர்பைஜான் படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர் சென்னை திரும்பினர். இதனிடையே, அஜர்பைஜானில் நடிகர் அஜித்குமார் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கியது. இந்நிலையில், தனது மகன் ஆத்விக் கால்பந்து பயிற்சியில் ஈடுபடும் மைதானத்தில், நடிகர் அஜித்குமார் சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...