ஆக. 14ல் வெளியாகிறது ரஜினிகாந்தின் 'கூலி' திரைப்படம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் ரஜினிகாந்தின் 'கூலி' பட மேக்கிங் வீடியோ காட்சி ரசிகர்களை கவர்ந்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்துள்ளார். இப்படம் வரும் ஆகஸ்ட் 14ம் தேதி வெளியாக உள்ளதால், இதன் போஸ்ட் புரொடக்சன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில், கூலி படத்தின் மேக்கிங் வீடியோ காட்சியை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பு காட்சிகள் உள்ள அந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

Night
Day