சினிமா
கூலி ஆடியோ லாஞ்ச் : ரஜினியை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம்
கூலி பட ஆடியோ லாஞ்ச் : ரஜினியை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம்நேரு உள் விளையாட்...
அனிமல் திரைப்படம் "விலங்குகளுக்காக விலங்குகளால்" எடுக்கப்பட்ட படம் என்று பாடகர் ஸ்ரீநிவாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிகர் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு "அனிமல்" திரைப்படம் வெளியானது. இப்படம் திரையரங்குகளில் வெளியாகி கடுமையான விமர்சனங்களை பெற்ற நிலையிலும், பாக்ஸ் அபிஸில் 900 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்நிலையில், பாடகர் ஸ்ரீநிவாஸ் அனிமல் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், விலங்குகளுக்காக விலங்குகளால் எடுக்கப்பட்ட படம்தான் அனிமல் என்றும், தான் உண்மையான விலங்குகளை அவமானப்படுத்தவில்லை என்றும் பதிவிட்டுள்ளார்.
கூலி பட ஆடியோ லாஞ்ச் : ரஜினியை பார்த்து ரசிகர்கள் ஆரவாரம்நேரு உள் விளையாட்...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...