தமிழகம்
விபத்தை ஏற்படுத்திய திமுக MP யின் லாரி
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் அதிகரித்துள்ளது. தங்கம் கிராமுக்கு 15 ரூபாய் அதிகரித்து 5 ஆயிரத்து 860 ரூபாய்க்கும், சவரன் 120 ரூபாய் உயர்ந்து 46 ஆயிரத்து 880 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து 78 ரூபாய்க்கும், கிலோவுக்கு 300 ரூபாய் அதிகரித்து 78 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
திருவண்ணாமலை இருசக்கர வாகனம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.ப?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...