க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
விழுப்புரம் அரசு மருத்துவமனையில் தொடர் இருசக்கர வாகனத்திருட்டில் ஈடுபட்ட 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர். முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவமனையில் அடிக்கடி இருசக்கர வாகனங்கள் திருடு போனது. இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுரேஷ் திருட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், 25 இருச்சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...