தமிழகம்
சாருமதி உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டது
சாருமதி உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டதுரயில் மோதிய விபத்தில் மாணவி சார...
சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, திருப்பூரில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து பிங்கத்தான் ஊர்வலம் நடைபெற்றது. திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்தில் 250-க்கும் மேற்பட்ட மாணவிகள் பிங்க் டீசர்ட் அணிந்து பங்கேற்றனர். ஒவ்வொருவரும் மார்பக புற்றுநோய்க்கான அறிகுறி பற்றி விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி சென்றனர். மங்கலம் சாலை வழியாக சென்ற பேரணி திருப்பூர் தெற்கு ரோட்டரி சங்கத்தில் நிறைவடைந்தது.
சாருமதி உடல் சொந்த ஊர் கொண்டுவரப்பட்டதுரயில் மோதிய விபத்தில் மாணவி சார...
வடமாநில கேட் கீப்பர்களால் மொழிப் பிரச்சினை ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றச?...