க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே அரசு பள்ளி ஆசிரியையிடம் செயின் பறிப்பில் ஈடுபட்ட நபர்கள் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கிடங்கல் பகுதியை சேர்ந்த சரண்யா என்பவர் தன் கணவருடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, நாகலாபுரம் அருகே அவர்களின் பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் சரண்யாவிடம் இருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றுள்ளனர். பின்னர் மர்ம நபர்களை பொதுமக்கள் பிடிக்க முயற்சித்தபோது, அவர்கள் மின்னல் வேகத்தில் இருசக்கர வாகனத்தில் பறந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...