தமிழகம்
11 மாவட்டங்களில் நாளை மறுநாள் கனமழைக்கு வாய்ப்பு
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...
கன்னியாகுமரியில் சித்ரா பௌர்ணமி நாளில் ஒரே நேரத்தில் சூரியன் மறைவு மற்றும் சந்திரன் உதிக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதனைக் காண சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திரண்டனர். ஆனால் மேகமூட்டம் காரணமாக சூரியன் மறையும் நிகழ்வை காண முடியவில்லை. அதே வேளையில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கம கடற் பகுதியில் சந்திரன் உதிக்கும் ரம்மியமான காட்சிகளை சுற்றுலா பயணிகள் கண்டு களித்தனர்.
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...
மயிலாடுதுறை, தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் நாளை மறுநாள் ...