க்ரைம்
வேற மாதிரி ஆயிரும் - எஸ்.பி. மிரட்டல்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
தூத்துக்குடி அருகே மதுபோதையில் தாயை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். மட்டகடையை சேர்ந்த குடோடில்டா என்பவர் கடந்த 10 வருடமாக கணவரை பிரிந்து 3 மகன்களுடன் வசித்து வரும் நிலையில், இளைய மகன் ஜெயின் வேற்று சமூக பெண்ணை திருமணம் செய்ததால் அவ்வப்போது தாயடன் பிரச்னை நிலவி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மதுபோதையில் வீட்டிற்கு வந்த ஜெயின், தனியாக இருந்த தாயிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் தான் வைத்திருந்த கத்தியால் குத்தி கொலை செய்ததாக தெரிகிறது. தகவலறிந்து வந்த காவல்துறையினர் தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில...
துணை முதல்வரின் பி.ஏ தனக்கு மிக நெருக்கமானவர் எனவும், ஆசிரியர் பணி, கிரா?...