விருதுநகர்: போலீசார் வாகன சோதனையில் 1,300 கிலோ குட்கா, ரூ.3,35,000 பறிமுதல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள தோட்டிலோவான்பட்டியில் நடைபெற்ற வாகன சோதனையில் ஆயிரத்து 300 கிலோ குட்கா மற்றும் 3 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். நிற்க சொல்லியும் நிறத்தாமல் சென்ற கார் மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் துரத்தி பிடித்து சோதனை செய்ததில், பணம் மற்றம் குட்கா இருந்தது தெரியவந்தது, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் வாகனங்களில் இருந்த கேரளாவை 2 பேர் உட்பட 3 பேரை கைது செய்தனர். மேலும், கார் மற்றும் சரக்கு வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.

Night
Day