இந்தியா
ராகுலுக்கு ஹரியானா தேர்தல் அதிகாரி சரமாரி கேள்வி
ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போது வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி...
சிறையில் உள்ள அரவிந்த் கெஜ்ரிவாலை கொலை செய்வதற்கான முயற்சிகள் நடப்பதாக ஆம் ஆத்மி கட்சி அமைச்சர் அதிஷி பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவல் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிஷி, பாஜகவினர் அமலாக்கத்துறை மூலம் அரவிந்த் கெஜ்ரிவாலின் உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க முயற்சிப்பதாகவும், வீட்டில் சமைத்து வழங்கப்படும் உணவை நிறுத்துவதற்கு முயற்சி செய்வதாகவும் தெரிவித்தார். மேலும் அரவிந்த் கெஜ்ரிவால் அதிகளவில் இனிப்புகளை எடுத்துக்கொள்வதாக அமலாக்கத்துறை பொய்கள் உரைப்பதாக கூறிய அமைச்சர், சிறையில் அரவிந்த்துக்கு இன்சுலின் மறுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
ஹரியானா சட்டமன்றத் தேர்தலின் போது வாக்கு திருட்டு நடந்ததாக ராகுல் காந்தி...
லஞ்சம் ஊழலில் சிக்கிய அரசு ஊழியர்கள் குறித்த புகார்களை விரைந்து விசாரித்...