இந்தியா
ரஜினிகாந்த்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி தெரிவித்தார் லதா ரஜினிகாந்த்...
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்னை போயஸ் கார்ட?...
கடந்த 10 ஆண்டுகளாக கேரள மாநிலத்திற்கு பிரதமர் மோடி ஒன்றும் செய்யவில்லை என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் குற்றம் சாட்டியுள்ளார். பாலக்காடு தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரை ஆதரித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கேரள மக்களுக்கு எவ்வளவோ பிரச்னை இருந்தும் அதனை மத்திய அரசை கண்டு கொள்வதில்லை என்றும் பாலக்காட்டில் எய்ம்ஸ் கொண்டு வருவோம் என கூறி பல வருடங்கள் ஆகி விட்டதாகவும் விமர்சித்தார். மேலும் கேரளாவிற்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி வாக்குறுதிகளை அள்ளி வீசுவதாக கூறிய விஜயன், அதில் எத்தனை நிறைவேற்றினார் என்று கூற முடியுமா என கேள்வி எழுப்பினார்.
நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக சென்னை போயஸ் கார்ட?...
சென்னையில் ஆபர தங்கத்தின் விலை புதிய உச்சமாக ஒரே நாளில் சவரனுக்கு 2 ஆயிரத்...