மதுரை மார்க்கெட் பகுதியில் இளைஞர் படுகொலை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை மாட்டுத்தாவணி காய்கறி சந்தையில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


செல்லூர் பகுதியை சேர்ந்த தங்கபாண்டி, மாட்டுத்தாவணி அருகே ஒருங்கிணைந்த காய்கறி சந்தை உள்ள பழக்கடையில் பணியாற்றி வந்துள்ளார். இவர் சந்தை அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட்டு கொண்டிருந்தபோது திடீரென அங்கு வந்த 5 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம் காரணமாக படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது

Night
Day