க்ரைம்
குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...
பெரம்பலூர் அருகே விவசாய நிலத்தில் இருந்த வைக்கோல்களுக்கு தீ வைத்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். செல்லியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரின் வயலில் இருந்த 120 வைக்கோல் கட்டுகளுக்கு அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்ததாக கூறப்படுகிறது. மேலும் அப்பகுதியில் சேர்ந்த பலரது வைக்கோல் கட்டுகளும் இதே போல் திடீரென தீப்பற்றி எரிவதாகவும் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்ட போலீசார் நொச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரேம்குமார் மற்றும் விவேக் ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...