க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
தென்காசியில் ஆன்லைன் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர். வாசுதேவநல்லூர் பகுதியில் உள்ள 2 வீடுகளை வாடகைக்கு எடுத்து ஐடி நிறுவனம் என்ற பெயரில் செயல்பட்டு வந்துள்ளனர். இந்நிறுவனத்தில் ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில், போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். சோதனையில், ஆன்லைன் லாட்டரி விற்பனை உறுதியானதையடுத்து, 6 பெண்கள் உட்பட 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதி வாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த மத...