பெண் காவலர்களை விட்டு தாக்கினர் - சவுக்கு சங்கர் நீதிபதியிடம் புகார்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

கோவை சிறையிலிருந்து அழைத்து வரும் வழியில் பெண் காவலர்களை விட்டு தாக்கியதாக சவுக்கு சங்கர் நீதிபதியிடம் புகார் - சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என்பதை கண்டறிய மருத்துவ பரிசோதனை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு

Night
Day