க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
புதுச்சேரியில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் பெண்களை பிடித்து வைத்துள்ளதாக கூறி, கும்பல் ஒன்று பணம் பறித்து வருவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. வீட்டில் இருந்து வெளியே செல்லும் பெண்களின் வீட்டு தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளும் அந்த கும்பல், காவல் ஆய்வாளர் பேசுவது போல பேசி, உங்கள் வீட்டு பெண்ணை ஒரு வழக்கு தொடர்பாக பிடித்து வைத்துள்ளதாக கூறுகின்றனர். உங்கள் பெண்ணை விடுவிக்க வேண்டும் என்றால் 50 ஆயிரம் ரூபாய் பணம் தரவேண்டும் என மிரட்டுகின்றனர். இதனை நம்பி பணத்தை அனுப்பிவைத்து பெற்றோர்கள் ஏமாந்துள்ளனர். இவ்வாறு ஏமாற்றப்பட்ட பெற்றோர்கள், சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், இந்த தொலைப்பேசி அழைப்புகள் வெளிநாடுகளில் இருந்து வருவதை கண்டுபிடித்துள்ளனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
கேரளாவில் 2 கட்டங்களாக நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலின் போது பதிவான வாக்கு?...