க்ரைம்
மருத்துவர் வீட்டில் நகை, பணம், வெள்ளி திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கால்நடை மருத்துவர் வீட்டின் கதவை ...
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொன்ற தந்தை மகனை போலீசார் கைது செய்தனர். புளிபட்டி பகுதியை சேர்ந்த அடைக்கப்பன் என்ற இளைஞர், நேற்று கத்தியால் குத்தி கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்ட போலீசார், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அதே பகுதியை சேர்ந்த காத்தன் என்பவரையும், அவருடைய மகன் கதிரவனையும் கைது செய்தனர். விசாரணையில் கடந்த சில நாட்களுக்கு முன் அடைக்கப்பன் மதுபோதையில் தங்கள் குடும்பத்துடன் தகராறில் ஈடுபட்டதாகவும், இதனால் ஏற்பட்ட விரோதத்தால் கொலை செய்ததும் தெரியவந்தது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே கால்நடை மருத்துவர் வீட்டின் கதவை ...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 94ஆய?...