தமிழகம்
தொழுநோய் மருத்துவமனையில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சி - தொழுநோயாளிகள் அவதி...
தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியில் வடிகால் வழியாக மழைநீர் வெ?...
தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஈரோடு மாவட்டத்தில் வெப்ப அலை வீசியதாகவும், அதிக பட்சமாக 9 இடங்களில் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இன்று முதல் அடுத்த 7 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓரிரு இடங்களில் இயல்பை விட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்றும், அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது அசௌகரியம் ஏற்படலாம் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியில் வடிகால் வழியாக மழைநீர் வெ?...
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 94ஆய?...