க்ரைம்
மீண்டும் ஒரு வரதட்சணை கொடுமை... மனைவியை சித்ரவதை காவலர் மீது வழக்குப் பதிவு...
மதுரையில் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை கணவன் மற்றும் அவரது குடும்பத்...
பின்லாந்தில் பள்ளி ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் மாணவர் ஒருவர் உயிரிழந்தார். ஹெல்சின்கிக்கு வடக்கே உள்ள பள்ளி ஒன்றில் சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதனிடையே காலை வேலையில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 6-ம் வகுப்பு மாணவர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுரையில் வரதட்சணை கேட்டு மனைவியை சித்ரவதை கணவன் மற்றும் அவரது குடும்பத்...
கன்னியாகுமரி கடல் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசி வருவதால் மீனவர்கள...