பூமிக்கு அடியில் 700 கி.மீ ஆழத்தில் மும்மடங்கு பிரம்மாண்ட கடல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

பூமிக்கு அடியில் சுமார் 700 கிலோ மீட்டர் ஆழத்தில், மும்மடங்கு பிரம்மாண்ட கடல் இருப்பதை அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமேரிக்காவின் நார் வெஸ்டர் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பூமிக்கு அடியில் தண்ணீர் இருப்பது தொடர்பாக ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். அப்போது, ரிங்வுடைட் எனப்படும் நீல நிறப் பாறைக்குள் பூமியின் மேற்பரப்ப்புக் கடலை விட சுமார் மூன்று மடங்கு பிரம்மாண்ட கடல் இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த ஆராச்சியை மேற்கொள்ள 2 ஆயிரம் நில அதிர்வு வரைபடங்களின் வரிசையைப் பயன்படுத்தியதாகவும், 500-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்களின் நில அதிர்வு அலைகளை ஆய்வு செய்தததகாவும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 

Night
Day