உலகம்
பிரதமர் நரேந்திர மோடியின் 75வது பிறந்தநாள் - பல்வேறு நாட்டு தலைவர்கள் வாழ்த்து...
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள?...
70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே வரும் வால் நட்சத்திரம், இந்தாண்டு ஜூன் மாதம் வரவுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தள்ளனர். டிராகன்களின் தாய் என்று அழைக்கப்படும் போன்ஸ் ப்ரூக்ஸ் வால் நட்சத்திரம், பூமியின் வழியாக செல்ல வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஹாலி வகையை சார்ந்த வால் நட்சத்திரம், 71 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தென்படும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நட்சத்திரத்தின் பிரகாசத்தை கண்டறிய முடியவில்லை என்றும், சாதாரணமாக கண்களிலேயே இவை தென்படும் எனவும் தெரிவிக்கின்றனர். இந்த அரிய நிகழ்வை தற்போது தவறவிட்டால் 2095ம் ஆண்டு வரை காத்திருக்க நேரிடும் என கூறுகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 75-வது பிறந்தநாளையொட்டி பல்வேறு நாட்டு தலைவர்கள?...
தமிழ்நாடு முழுவதும் உள்ள போத்தீஸ் ஜவுளிக் கடைகள் மற்றும் உரிமையாளர்கள் வ...