விளையாட்டு
மகளிர் உலகக் கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்திய தென் ஆப்பிரிக்கா
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
ராம நவமியால் ஐபிஎல் தொடரில் வரும் 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நடைபெறவுள்ள போட்டிகள் மாற்றப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் அறிவித்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அந்த வகையில் ராமர் நவமியை முன்னிட்டு, வரும் 17-ம் தேதி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருந்த கொல்கத்தா - ராஜஸ்தான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி வரும் 16-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று ஏப்ரல் 16-ந் தேதியன்று நடைபெறவிருந்த குஜராத்- டெல்லி ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி ஏப்ரல் 17-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில?...
வங்க கடலில் முன்கூட்டியே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு...