இஷான் கிஷான் சூப்பர்மேன் காஸ்டியூமில் வந்து அசத்திய வீடியோ வைரல்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில் இஷான் கிஷான் சூப்பர்மேன் காஸ்டியூமில் நடந்து செல்லும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இதில் மும்பை அணி  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 9 விக்கெட்கள் இழப்பில் 125 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி கண்டது. இந்நிலையில்,  இஷான் கிஷான் சூப்பர்மேன் அவுட்பிட்டில் மும்பை விமான நிலையம் வந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Night
Day