ரசிகர்களிடம் ஜாலியாக கிண்டலடித்து பேசிய நடிகர் அஜித்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

நடிகர் அஜித்குமார், தனது ரசிகர்களிடம் பேசிய வீடியோ  இணையத்தில் வைரலாகி வருகிறது.  விடா முயற்சி, குட்பேட் அக்லி ஆகிய 2 படங்களில் நடிகர் அஜித் நடித்து வருகிறார். படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் பைக்ரைடு அஜித் சென்று வந்தார். இந்நிலையில் இரு சக்கர வாகன நிறுவனத்தில் பணியாற்றும் ரசிகர்கள் ஏப்ரல் ஒன்றாம் தேதியான நேற்று சந்தித்துள்ளனர். அப்போது கையொப்பம் பெற்று கொண்ட ரசிகர்களிடம் சரியாக ஃபூல்ஸ் டே அன்னைக்கு வந்துருக்கீங்க என கிண்டலாக கூறியுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Night
Day