சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
'புஷ்பா -2' படத்தின் டீசர் வரும் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அல்லு அர்ஜுன் நடித்து கடந்த 2021-ம் ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இதன் இரண்டாம் பாகமான புஷ்பா 2 தி ரூல் படம் உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இப்படம் ஆகஸ்ட் 15ம் தேதி திரையரங்கில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டீசர் வரும் 8ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...