பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 9 ரவுடிகள் கைது

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 9 ரவுடிகளை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

குற்ற செயல்களை தடுக்கும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின்பேரில், போலீசார் மாநகரப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த நபர்களை பிடித்து விசாரித்ததில் ஜெர்வின், நந்தகுமார், மகேஷ்குமார், உள்ளிட்ட 9 பேர் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றி திரிந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Night
Day