க்ரைம்
ஓடும் பேருந்தில் மாணவிக்கு பாலியல் வன்கொடுமை - ஓட்டுநர் கைது
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூரில் லூப்ரிகேஷன் எஞ்ஜின் ஆயிலை திருடி விற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். மாதனங்குப்பம் சர்வீஸ் சாலை அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது 3 பேர் கொண்ட கும்பல் ஒரு டேங்கர் லாரியில் இருந்து 12 லிட்டர் எஞ்ஜின் ஆயிலை திருடியதை போலீசார் கண்டுபிடித்தனர். விசாரணையில் அந்த கும்பல், வேறொரு லாரியில் இருந்து எஞ்சின் ஆயிலை திருடி வந்து கள்ளச்சந்தையில் விற்றது தெரியவந்தது. இதையடுத்து புத்தகரத்தை சேர்ந்த சிவக்குமார், சதீஷ், சந்திரசேகர் ஆகியோரை கைது செய்த போலீசார், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எஞ்ஜின் ஆயில் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
கன்னியாகுமரி அருகே ஓடும் ஆம்னி பேருந்தில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொட...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...