தமிழகம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றம்
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வைக்கோல் ஏற்றி வந்த லாரி மீது மின் கம்பி உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. திருத்துறைப்பூண்டி அருகே களப்பால் பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் லாரியில் வைக்கோல் ஏற்றி சென்றபோது மின் கம்பி மீது வைக்கோல் உரசியுள்ளது. இதனால் தீப்பொறி ஏற்பட்டு வைக்கோலுடன் லாரியும் கொளுந்துவிட்டு எரிய தொடங்கியது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இச்சம்பவம் குறித்து களப்பால் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மதுராந்தகம் ஏரியிலிருந்து 150 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுவதாக பொதுப்பண...
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைந...