க்ரைம்
டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்து - சீமானுக்கு தடை
டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட?...
திருவள்ளூரில் பொங்கலினாம் கேட்டவர் மீது தீ வைத்த சம்பவம் தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். எறையூர் கிராமத்தை சேர்ந்த மனோகர், அப்பகுதியில் உள்ள மைதானத்தில் மது அருந்தி கொண்டிருந்த சரவணன், முருகன் ஆகியோரிடம் பொங்கலுக்கு பணம் மற்றும் மது கேட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சரவணன், முருகன் ஆகியோர் இரு சக்கர வாகனத்திலிருந்து பெட்ரோலை எடுத்து மனோகர் மீது ஊற்றி தீ வைத்தனர். இதில் படுகாயமடைந்த மனோகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
டி.ஐ.ஜி வருண்குமாருக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க நாம் தமிழர் கட?...
உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் 2 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட?...