சினிமா
ஐபிஎல் - சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் ?...
நடிகர் பிரபாஸின் சலார் திரைப்படம் ஓடிடியில் வெளியானது. இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் சலார் திரைப்படம் கடந்த டிசம்பர் மாதம் 22ம் தேதி வெளியானது. இப்படத்தில், ஸ்ருதி ஹாசன், பிரித்விராஜ், ஸ்ரியா ரெட்டி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தமிழ் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும், உலக அளவில் சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடா உள்ளிட்ட மொழிகளில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை அணியை வீழ்த்தி பஞ்சாப் ?...
ஆட்சியர் அலுவலகம் அருகே செவிலியர் கொலைஆட்சியர் அலுவலகம் அருகே கல்லால் த...