சினிமா
இளைஞர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் அறிவுரை
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
நடிகை திரிஷாவுக்கு எதிரான வழக்கில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த நடிகர் மன்சூர் அலிகானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது. நடிகை திரிஷா குறித்து அவதூறாக பேசியதாக நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகைகள் திரிஷா, குஷ்பு உள்ளிட்டோருக்கு எதிராக மான நஷ்ட ஈடு கோரி மன்சூர் அலிகான் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், மன்சூர் அலிகானுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்தது. இந்நிலையில், அபராத தொகையை செலுத்த மன்சூர் அலிகான் 10 நாட்கள் அவகாசம் கோரிய நிலையில், கோரிக்கையை ஏற்று அவகாசம் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...
நம் நாட்டின் கலாச்சாரம், சம்பிரதாயங்களை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க வேண்...