தக்கலை : நாம் தமிழர் கட்சி பிரமுகர் கொலை - திமுக பிரமுகரை கைது செய்யக்கோரி நாம் தமிழர் கட்சியினர் போராட்டம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமைச்சர் மனோ தங்கராஜ் தூண்டுதலின் பேரில், நாம் தமிழர் கட்சியின் கன்னியாகுமரி மாவட்ட தக்கலை ஒன்றியத் தலைவர் சேவியர் குமார் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக, அக்கட்சியின் வழக்கறிஞர் பாசறை பிரிவு செயலாளர் சேவியர் பெலிக்ஸ் குற்றம்சாட்டியுள்ளார். சேவியர்குமாரை கொலை செய்த குற்வாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்ககோரி,  காவல்துறை இயக்குனரகம் வந்த நாம் தமிழர் கட்சியினர், காவல்துறையிடம் மனு அளித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வழக்கறிஞர் பிரிவு பாசறை செயலாளர் சேவியர் பெலிக்ஸ், கொலை குற்றவாளிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்யாவிட்டால், மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெறும் தெரிவித்தார். 

Night
Day