டெல்லியில் இளம்பெண்ணுக்கு பட்டப்பகலில் கத்திக்குத்து

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

டெல்லியில் இளைஞர் ஒருவர் கத்தியை கொண்டு பெண்ணை சரமாரியாக தாக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியானது. முகர்ஜி நகர் பகுதியை சேர்ந்த 22 வயதான அமன் என்ற இளைஞர் சாலையில் சென்ற பெண் ஒருவரை கத்தியால் பலமுறை குத்தினார். இதனை கண்ட அவ்வழியாக சென்ற பொதுமக்கள் அந்த இளைஞரை தடுத்து நிறுத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்த பெண்ணை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தொடர்ந்து, இளைஞரை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். 

Night
Day