க்ரைம்
குடும்பத் தகராறில் மனைவியை வெட்டி கொலை செய்த கணவன்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...
சென்னையில் பட்டப்பகலில் இளைஞர் ஒருவர், ஓட ஓட விரட்டி கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. எண்ணூர் தாழம்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ். 19 வயதான இவர் அங்குள்ள பகுதியில் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் இளைஞரை ஓட ஓடி விரட்டிச் சென்று கொன்றனர். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் மர்ம கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே குடும்ப தகராறில் மனைவியை கணவன் வெட்...
17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்கள் நட?...