தமிழகம்
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு : சென்னை உயர்நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு...
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
கரூரில் திமுக பிரமுகரால் சித்ரவதைக்குள்ளான மேடை நடன கலைஞரான இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கரூர் மாவட்டம் தொழில்பேட்டையை பகுதியை சேர்ந்த திமுக பிரமுகர் தஞ்சையை சேர்ந்த நடன கலைஞர் ஜெயஸ்ரீயை தனது குழுவிற்காக அழைத்து சென்றுள்ளார். அப்போது மதியின் ஓட்டுநர் நிலேஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனை விரும்பாத மதி, ஜெயஸ்ரீ-நிலேஷை தனது நடன பயிற்சி கூடத்திற்கு அழைத்து சென்று, தனித்தனியே அடைத்து வைத்து, சித்ரவதை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் கர்ப்பம் தரித்த ஜெயஸ்ரீ வயிற்றில் உதைத்தால் அவரது கருவும் கலைந்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சக நடன கலைஞர் ஜெயஸ்ரீயின் தாய்க்கு தகவல் கொடுக்கவே, அவர் போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து ஜெயஸ்ரீ மற்றும் அவரது கணவரை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
ஆன்லைன் ரம்மி விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் விதிகளுக்கு எதிரான வழக்கு?...
டெல்லியில் பிரதமர் மோடி இல்லத்தில் அவசர ஆலோசனை -முப்படைகளின் தலைமை தளபதி, ...