தமிழகம்
பொன்முடிக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
தருமபுரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் திமுகவினர் கூட்டமாக சாலையில் சென்றதால் மக்கள் கடும் அவதியடைந்தனர். திமுக சார்பில் வேட்பாளராக வழக்கறிஞர் மணி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்காக வேட்பாளரை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் நகர் முழுவதும் உள்ள முக்கிய தலைவர்கள் சிலைகளுக்கு மாலை அணிவிப்பதற்காக திமுகவினர் சுமார் 200க்கும் மேற்பட்டோர் சாலையில் நடந்து சென்று கோஷங்கள் எழுப்பினர். இதனால் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் அவ்வழியாக வந்த இரண்டு ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொண்டது.
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...
பதவியில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் பேசி விட முடியுமா?சைவம், வைணவம் க?...