சென்னை : நீலாங்கரை தொழிலதிபர் வீட்டில் ரூ.15 லட்சம் கொள்ளை

Image
எழுத்தின் அளவு: அ+ அ-


சென்னை நீலாங்கரையில் தொழிலதிபர் வீட்டில் 15 லட்சம் ரூபாய் கொள்ளை - வீட்டின் உரிமையாளர் ஜெர்மனிக்கு சுற்றுலா சென்ற நேரத்தில் கொள்ளையர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day