க்ரைம்
பெண் காவலர் விஷமருந்தி தற்கொலை முயற்சி...
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணி சுமை காரணமாக பெண?...
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் குடும்ப பிரச்சனை காரணமாக வீட்டுக்கு தீ வைத்த சம்பவத்தில் கணவன், மனைவி உயிரிழந்தனர். வைத்தியலிங்கபுரத்தை சேர்நத தங்கராஜ், அவருடைய மனைவி லதா ஆகியோர் மகனுடன் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். கடந்த சில வருடங்களாக மனைவி லதா மற்றும் மகன்கள், தந்தை தங்கராசை மதிப்பது கிடையாது என்று கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த தங்கராஜ் இன்று அதிகாலை பெட்ரோல் ஊற்றி வீட்டுக்கு தீ வைத்தார். தீயில் சிக்கி தங்கராஜ், லதா இருவரும் உயிரிழக்க, தாயை காப்பாற்ற சென்ற மகன் நவீன் குமார் படுகாயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
திருப்பூர் மாவட்டம், தாராபுரம் டிஎஸ்பி அலுவலகத்தில் பணி சுமை காரணமாக பெண?...
தென்மாவட்டங்களில் உள்ள 4 சுங்கச் சாவடிகளில் நாளை முதல் தமிழ்நாடு அரசுப் ப?...