சாத்தூர் வெடி விபத்து - ஒருவர் பலி

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே, தமிழ்நாடு ஓட்டல் அருகில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்தபோது பட்டாசு அறை வெடித்து சிதறியது. இதில் மீனம்பட்டியைச் சேர்ந்த அஜித் என்பவர் உடல் சிதறி உயிரிழந்தார்.

Night
Day