அமெரிக்கா : சான்ஃபிரான்சிஸ்கோ - அருகருகே தரையிறங்கிய 2 விமானங்கள்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

அமெரிக்காவில் இரண்டு விமானங்கள் ஒரே நேரத்தில் அருகருகே தரையிறங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. சான் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட இந்த பழைய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அருகருகே இருக்கும் விமான ஓடுபாதையில் United Airlines மற்றும் Alaska Airlines நிறுவன விமானங்கள் ஒரே நேரத்தில் தரையிறங்கியதோடு, ஒரே நேரத்தில் நிற்கவும் செய்கின்றன.

varient
Night
Day