க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 68 வயது முதியவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மூக்கண்டப்பள்ளி குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் 10 வயது சிறுமிக்கு மணி என்பவர் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி, பெற்றோரிடம் தெரிவித்த நிலையில் புகாரின் பேரில் ஓசூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் மணியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...