தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
வால்பாறை அருகே தேயிலைத் தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து சேதமானது. வால்பாறை அடுத்த நல்லகாத்து எஸ்டேட் முதல் பிரிவு பகுதியில் தொழிலாளர் குடியிருப்பில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் குடியிருக்கும் பல்வேறு குடும்பங்களின் ஆதார் கார்டு, குடும்ப அட்டை, பள்ளி சான்றிதழ், நகை, பணம் ஆகியவை தீயில் கருகி நாசமானது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...