தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
கோவை அருகே பழுதாகி நின்ற அரசு பேருந்தை பயணிகள் இறங்கி தள்ளும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கோவை சிவானந்தா காலணியில் டவுன்ஹால் நோக்கி சென்ற அரசு பேருந்து, எடுத்த சிறிது நேரத்திலேயே பழுதகி நின்றது. இதனால் அலுவலகப் பணிகளுக்கு செல்லும் பயணிகள் செய்வதறியாது தாங்களாகவே இறங்கி பேருந்தை தள்ளினர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...