தமிழகம்
மதுரை மேயர் பதவி விலக கோரி பாஜகவினர் முழக்கம்
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
திண்டுக்கல் தரகு மண்டியில் வெங்காயம் தரம் பிரிக்கும் பணி நிறுத்தப்பட்டதால், அப்பணியில் ஈடுபட்டு வந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல் தரகு மண்டி வர்த்தக வளாகத்தில் செயல்பட்டு வரும் வெங்காயபேட்டையில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் வெங்காயம் தரம் பிரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், இன்று காலை பெண்கள் வழக்கம்போல் பணிக்கு வந்த நிலையில், வெங்காயம் தரம் பிரிக்கும் பணி இல்லை என வெங்காய மொத்த வியாபாரிகள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்கள் தரகு மண்டி வணிக வளாகம் முன் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வரி குறைப்பு மோசடியை கண்டித்து பாஜக போராட்டம்மதுரை மாநகராட்சி வரி குறைப்...
பிரதமரின் ரோஜகார் திட்டத்தின் கீழ் 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணையை பிரத?...