க்ரைம்
டி.ஜி.பி. பெயரில் முகநூல் கணக்கு தொடங்கி பணம் மோசடி..!
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
காரைக்காலில் பல்வேறு இடங்களில் காணமல்போன 21 விலை உயர்ந்த செல்போன்களை போலீசார் மீட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர். அங்கு, அண்மை காலங்களில் தொடர் செல்போன் திருட்டு சம்பவங்கள் நடந்து வந்தன. இதையடுத்து தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார், 21 விலை உயர்ந்த செல்போன்களை மீட்டு அதனை உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
ஐபிஎஸ் அதிகாரி பெயரில் போலி முகநூல் கணக்கு தொடங்கி நடைபெற்ற மோசடி தொடர்ப?...
ஏடிஎம் பரிவர்த்தனை, ரயில் டிக்கெட் முன்பதிவு உள்ளிட்ட 6 புதிய விதிமுறை மாற...